கருப்புரதம்

karuppuratam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரில் கரையக் கூடியதும், கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை. குருதி நிணநீர்க் கருப்புரதம் எனப்படும். குருதி நிணநீரின் முதன்மையான புரதம் — albumin
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெண்கரு, வெண்புரதம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 92)
2.
முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி — vitellin (vitellus)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8yjx27w/

தமிழ்
“கருப்புரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8yjx27w/
APA
Oliyon Research. (2026). கருப்புரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k8yjx27w/
MLA
"கருப்புரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8yjx27w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment