தேடல் · Search: வெண்கரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

42 இல் 1–25 · 1–25 of 42

வெண்கரு veṇkaru பெயர்ச்சொல் · Noun
முட்டையின் வெள்ளைச்சத்து
வெண்கருவாலி veṇkaruvāli prefix
அமெரிக்காவில் மிகுதியாக வளரும் விலைமதிப்பு மிக்க வெட்டு மரம். இது இளம்பழுப்பு நிறத்தில், நெருக்கமான கரணைகள் உடையதாக இருக்கும் — oak, white
வெண்கருந் தகடு veṇkarun takaṭu prefix
கல்லச்சுக்கலையில் பயன்படுத்தப்படும் இரு குருமிகையேற்றிய முட்டைக் கரைசலினால் ஒளியுணர்வூட்டப்பட்ட ஒரு தகடு — albumen plate
கருப்புரதம் karuppuratam variant
நீரில் கரையக் கூடியதும், கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை. குருதி நிணநீர்க் கருப்புரதம் எனப்படும். குருதி நிணநீரின் முதன்மையான புரதம் — albumin
வெங்கார் veṅkār பெயர்ச்சொல் · Noun similar
வெப்பம்
வெங்காரம் veṅkāram பெயர்ச்சொல் · Noun similar
வெண்காரம், மருந்துச்சரக்கு வகை — borax, sodae soboras, a kind of caustic
வெண்காரம் veṇkāram பெயர்ச்சொல் · Noun similar
வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது
வெண்காரை veṇkārai பெயர்ச்சொல் · Noun similar
அரைத்த சுண்ணாம்பு
வெண் கரு வாலி veṇ karu vāli similar
மிகுந்த வலிமையும் நீண்ட காலம் உழைக்கும் திறனும் உடைய நெருக்கமான கரண்கள் உள்ள கனமான மரம்.அமெரிக்காவிலுள்ள கருவாலி மரங்களில் மிகவும் கனமானது — White oak
வெங்கண் veṅkaṇ பெயர்ச்சொல் · Noun similar
அழலெழ விழிக்கும் கண்
வெங்கன் veṅkaṉ பெயர்ச்சொல் · Noun similar
வறிஞன்
வெங்கம் veṅkam பெயர்ச்சொல் · Noun similar
மிக்க வறுமை
வெங்கள் veṅkaḷ பெயர்ச்சொல் · Noun similar
கடுக மயக்கும் கள்; அதிபோதை மது
வெங்கார்மண் veṅkārmaṇ பெயர்ச்சொல் · Noun similar
சூரியவெப்பத்தாற் சூடேறியமண்
வெண்கால் veṇkāl பெயர்ச்சொல் · Noun similar
யானைத் தந்தத்தாற் செய்த கட்டில் முதலியவற்றின் கால்
வெண்காழ் veṇkāḻ பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் உள்ளீடு
வெண்கை veṇkai பெயர்ச்சொல் · Noun similar
தொழில் செய்து பழகாத கை
வேங்கை vēṅkai பெயர்ச்சொல் · Noun similar
புலி என்றும் அழைக்கப்படும் இவ்விலங்கினம் ஒரு ஊன் உண்ணி ஆகும் — tiger, Indian Kino Tree, East Indian kino
வேன்காண் vēṉkāṇ வினைச்சொல் · Verb similar
அளவில் அதிகமாயிரு; மிகுந்திரு; வேன்காணு
வெங்காரித்தல் veṅkārittal பெயர்ச்சொல் · Noun similar
இல்லாமற் செய்தல்
பெண்கரு peṇkaru பெயர்ச்சொல் · Noun similar
கருவுக்குக் காரணமான பெண்ணின் சுரோணிதம்
வெங்குரு veṅkuru பெயர்ச்சொல் · Noun similar
சீகாழி
வெண்கலி veṇkali பெயர்ச்சொல் · Noun similar
வெண்டளை பெற்றுவரும் கலிப்பாவகை
வெண்களி veṇkaḷi similar
கறை துடைப்புக் களிமண் வகை — smecktit
வெண்கவி veṇkavi பெயர்ச்சொல் · Noun similar
பொருளாழம் இல்லாத பாட்டு