வெண்கை
veṇkai
பொருள்கள் · Senses
1.
தொழில் செய்து பழகாத கை
2.
சங்குவளை அணிந்த கை
3.
அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசைவிடும் கை
4.
வெள்ளிய கைப்பிடி
5.
வெறுங்கை, அழகியகை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b7ckhcym/
தமிழ்“வெண்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7ckhcym/APA
Oliyon Research. (2026). வெண்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b7ckhcym/MLA
"வெண்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b7ckhcym/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment