தேடல் · Search: வெண்புரதம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
நீரில் கரையக் கூடியதும், கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை. குருதி நிணநீர்க் கருப்புரதம் எனப்படும். குருதி நிணநீரின் முதன்மையான புரதம் — albumin
பாலாடை கட்டி போன்ற மென்மையான பொருள். இது எலும்புப் புரத உயிரணுவினாலானது. இதனுள் இழை நார்த்திசு ஊடுருவிச் செல்லுகிறது — fibrocaseous
இளம்பதம்
கோடைமழை
ஜான்வென் (1834 - 1923) என்பார் அமைந்த படம். இதில் கணங் களும் அவற்றின் தொடர்புகளும் வட்டங்கள் அல்லது எண்களால் குறிக்கப்பெறும் — venn diagram
கருப்புரதம் போன்ற, ஆனால் கரையாத பொருள். தலைமுடி நகங்கள் போன்றவை இதனாலானவை. சிறுநீரில் கருப்புரதம் இருந்தால், சிறுநீரக நோய் இருப்பதற்கு அறிகுறியாகும் — albuminoids
வெள்ளை நிறத்துக் குதிரை — white coloured horse
உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து
ஒரு நட்சத்திரம்
இலந்தை
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
இதய அழுத்தப் பதிவு உருக்காட்சிக்காக ஊடுகதிர் ஒரகத் தனிமங்களுக்கான கடத்தியாகப் பயன்படுத்தப்படும் வெண்புரதம். — macroaggregated
சிறுநீரில் மிகச் சிறிதளவு வெண்புரதம் (அல்புமின்) செல்லுதல் இந்த அளவு, 24மணி நேரத்துக்கு 30300 மி.கி அளவுக்கு இருக்கலாம். இது வெளிப்படையாக சிறுநீரக நோய் தோன்றும் அபாயத்தைக் குறிக்கு… — microalbuminuria