சைலோஸ் சோனை
cailōs cōṉai
பொருள்கள் · Senses
1.
உள்ளீர்ப்புக் கேடான நோயைக் கண்டறிவதற்கான சோதனை. இதில், சைலோஸ் வாய்வழி கொடுக்கப்பட்டு, அது சிறுநீரில் வெளியேறும் அளவு அளவிடப்படுகிறது. சிறுநீரில் சைலோஸ் வெளியேறும் அளவு 25 விழுக்காட்டிற்குக் குறைவாக இருக்குமானால், உள்ளிர்ப்புக் கேடு இருக்கிறது என அறியப்படுகிறது.
— xylose test
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rxkzvn67/
தமிழ்“சைலோஸ் சோனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxkzvn67/APA
Oliyon Research. (2026). சைலோஸ் சோனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rxkzvn67/MLA
"சைலோஸ் சோனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxkzvn67/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment