கேஷான் நோய்

kēṣāṉ nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரில் செலினியம் குறைவாக இருத்தல். இதனால் விரிவடைந்த இதயத்தசைக் கோளாறு, தகட்டணுக்கள் திரட்சி உண்டாகும். இது சீனாவிலுள்ள கேஷான் மாநிலத்தில் காணப் பட்டது — Keshan disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 618)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vkez32gb/

தமிழ்
“கேஷான் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkez32gb/
APA
Oliyon Research. (2026). கேஷான் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vkez32gb/
MLA
"கேஷான் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vkez32gb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment