இறக்க கோணம்

iṟakka kōṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செங்குத்தான மட்டத்தளத்தில் திரும்புகிறபோது ஒரு காந்த ஊசி காந்தவியல் நெடு வரைக்கு நேரிண்மையாக வருகிற போது தொடுவானத்துடன் அந்தக் காந்தஊசி ஏற்படுத்துகிற கோணம் angle of heel : (வானூ.) சாய் நிலைக்கோணம் : ஒரு கிடைமட்டத்தளத்திற்கும் நீரில் கடல் மட்டத் தளத்தின் பக்க அச்சுக்குமிடையிலான கோணம் — angle of dip
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vj2f9azw/

தமிழ்
“இறக்க கோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vj2f9azw/
APA
Oliyon Research. (2026). இறக்க கோணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vj2f9azw/
MLA
"இறக்க கோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vj2f9azw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment