கொழுப்பிகள்

koḻuppikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரிமச் சேர்மங்கள். நீரில் கரையா. கொழுப்புக் கரைப்பானில் கரையும். தொடுவதற்கு வழவழப்பாக இருக்கும். இவை கொழுப்புகள், எண்ணெய்கள் முதலியவை ஆகும் — lipids
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 247)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2ekrn4h/

தமிழ்
“கொழுப்பிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2ekrn4h/
APA
Oliyon Research. (2026). கொழுப்பிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2ekrn4h/
MLA
"கொழுப்பிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2ekrn4h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment