தேடல் · Search: வடிவமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

யூனிகீராஃபிக்ஸ் yūṉikīrāḵpiks meaning
மைக் டொனால் டக்ளஸ் சிஏ/ காட்/காம் அமைப்பு. விரிவான வடிவமைப்பு, வரைவு, பொறியியல் ஆய்வு மற்றும் எண் கட்டுப்பாடு, தரவு உருவாக்கம் போன்ற பயன்பாடுகளின் அடிப்படையை உருவாக்குகிறது. — unigraphics
கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
தகவல் உருமாதிரி takaval urumātiri meaning
தகவல் கூறுகளிடையிலான தொடர் புகளை அடையாளங் கண்டு, தகவல் உருமாதிரிகளை உருவாக்குவதற் கான ஒரு செய்முறை. ஒரு தகவல் உருமாதிரிக்கான வடிவமைப்பு நெறி முறைகளை அடையாளங் காணல். — data modelling
யூனிகிராஃபிக்ஸ் yūṉikirāḵpiks meaning
மைக் டொனால் டக்ளஸ் சிஏ/காட்/காம் அமைப்பு. விரிவான வடிவமைப்பு, வரைவு, பொறியியல் ஆய்வு மற்றும் எண் கட்டுப்பாடு, தகவல் உருவாக் கம் போன்ற பயன்பாடுகளின் அடிப் படையை உருவாக்குகிறது — unigraphics
சுருள் இலைவடிவு curuḷ ilaivaṭivu meaning
சுருள் இலைபோல் செதுக்கப்பட்ட வடிவமைப்பு — endive scroll
மூல முன் மாதிரி mūla muṉ mātiri meaning
வடிவம், வடிவமைப்பு, செயல்திறன் ஆகியவற்றை முழு மையாக மதிப்பிடுவதற்குப் பயன்படும் ஒரு முன்னோடி மாதிரி — prototype
தரவு தள நிருவாகி taravu taḷa niruvāki meaning
தரவுத் தளத்தின் இயற்பியல் வடிவமைப்புக்கும், மேலாண்மைக்கும், அதன் பொறியமைவின் மதிப்பீட்டுக்கும், தேர்வுக்கும், செயற்பாட்டுக்கும் பொறுப்பாக இருப்பவர். சிறிய அமைவனங்களில், தரவுத் தள நிருவாகி, … — database administrator
வானலைக் கடிகாரம் vāṉalaik kaṭikāram meaning
நிகழ்நேர சமிக்கைகளுடன்கூடிய, வானில் பரப்பப்படும் அலைகளைப் பெறக்கூடிய ஒரு சாதனம். இவ்வகைக் கடிகாரங்கள் பிணையத் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன. பிணைய நேர நெறிமுறை (Network Time… — radio clock
மற்ற மென்பொருள் செயல் முறைகளை உருவாக்குவதற்கு உதவும் செயல்முறை. இது, வடிவமைப்பு, குறியீடிடுதல், தொகுத்தல் போன்றவற்றைச் செய்ய பயன்படுத்துவோருக்கு உதவுகிறது. பொருள் மாற்றத் திறன்;மென்பொ… — software tool
சிப்பு உருவாக்கத்திற்கு ஆயத்த மாகவுள்ள மின்னணு செயற்பணியின் முடிவுறுத்தப்பட்ட வடிவமைப்பு இது ஒரு கடிகாரச் சுற்றுவழி அளவுக்குச் சிறிதாக அல்லது பேரளவுச் செய் முறைப்படுத்திய அளவுக்குப் ப… — standard cell
அமைப்பு வரை படம் amaippu varai paṭam meaning
ஒன்றுக்கொன்று தொடர்புடைய கட்டுப்பாடு அளவை நிரல் தொடர்கூறுகள் அல்லது நிறுவனம் ஆகியவற்றை ஆவணப் படுத்தக்கூடிய வடிவமைப்புக் கருவி. மேலிருந்து கீழிறங்கும் நிரல் தொடரமைப்பை வரை படமுறையில் … — structure chart
முறைமைப் பொறிஞர் muṟaimaip poṟiñar meaning
அமைப்பு ஆய்வு, அமைப்பு வடிவமைப்பு மற்றும் அமைப்பு நிரல் தொடர் பணிகளைச் செய்யும் நபர் — systems engineer
அமைப்பு மேலாண்மை amaippu mēlāṇmai meaning
அமைப்பு உருவாக்கல் மேலாண்மை. இதில் அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்பு, பயன்பாட்டு மேம்பாடு மற்றும் அமலாக்கம் ஆகியவை உள்ளன — systems management
பயனாளர் இடைமுகம் payaṉāḷar iṭaimukam meaning
பயனாளர் கணினியுடன் சேர்ந்து செயல்பட உதவும் பட்டியல்கள், திரை வடிவமைப்பு, விசைப்பலகை கட்டளைகள், கட்டளைமொழி மற்றும் உதவித் திரைகள் போன்றவை. சுட்டி மற்றும் தொடுதிரை போன்றவையும் இதில் சேரும் — user interface
உயர்தரப் பித்தளை uyartarap pittaḷai meaning
வாணிக முறையில் தகடுகளாகவும் துண்டுகளாகவும் கிடைக்கும் பித்தளை. இதில் 65% பித்தளையும் 35% துத்தநாகமும் கலந்திருக்கும். நெசவுக்காகவும், கரைதலுக்காகவும், வடிவமைப்புக்காகவும் பயன்படுத்தப்ப… — high brass
எந்திர வரைப்படம் entira varaippaṭam meaning
கருவிகளைப் பயன்படுத்தி வரையப்படும் படம். எந்திரங்களின் வடிவமைப்புகள் இவ்வாறு வரைபடமாக வரையப்படுகின்றன — mechanical drawing
ஒரு கணிப்பொறியின் வன்பொருள் அலகுகளின் வேலைகளைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். test run - ஆய்வு ஓட்டம் : ஒரு குறிப்பிட்ட நிகழ்நிரல் சரியாக இயங்குகின்றதா என்றும் பார்க்கும் ஆய்வு. … — test programme
நடைமுறைத் தர அளவு naṭaimuṟait tara aḷavu meaning
போட்டியில்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தர நிர்ணய அமைவனங்களினால் அதிகார முறையில் தரநிலை வாய்ந்ததாக அறிவிக்கப்படாத ஒரு செயல் முறைப்படுத்தும் மொழி, பொருள், வடிவமைப்பு அல்லத… — de facto standard
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
உள்ளுறை எழுத்துரு uḷḷuṟai eḻutturu meaning
பெரிதாக்கல் சிறிதாக்கல் எதுவுமின்றி அப்படியே ஒரு பிட் படிமமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உருவளவும், வடிவமைப்பும் அமைந்த ஒர் எழுத்துரு — intrinsic font
வெளிப்படை திட்டம் veḷippaṭai tiṭṭam meaning
தனி அலுவலகங்களாக உருவாக்குகின்ற உட்பகுதிச் சுவர்கள் அதிகம் இல்லாமல் உருவாக்கப்படுகின்ற அலுவலக வடிவமைப்பு.தடுப்புகள் மற்றும் அலுவலக ஃபர்னிச்சர்களைப் பயன்படுத்தி பணி இடங்கள் உருவாக்கம் — open plan
பக்கமுறை நினைவகம் pakkamuṟai niṉaivakam meaning
பொதுவான மாறும் ரேம் சிப்பு வடிவமைப்பு. நினைவக துண்மிகள் வரிசை மற்றும் பத்தி ஒருங்கிணைப்புகளால் அணுகப்படும். இல்லையென்றால், ஒவ்வொரு பக்கமுறையும் அணுக தேர்ந்தெடுக்கப்படும் வரிகளில் உள்ள வர… — page mode memory
சமன்படுத்தித் தடை camaṉpaṭuttit taṭai meaning
உந்து வண்டியில் நெம்புகோல்களையும், சலாகைகளையும் சீரமைத்து வைத்திருக்கும் முறை. இதில், தடைமிதி கட்டையில் அல்லது தடை நெம்புகோலில் அழுத்தம் செலுத்தப்படும் போது, சலாகை வழியாக, சக்கரங்களுக்… — equalizer brake
தொழில் துறை கள்ளம் toḻil tuṟai kaḷḷam meaning
வெளியிடப்படாத, உரிமை பெற்ற தகவலை தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் நகலெடுத்தல் அல்லது திருடுதல். புதிய செயல்முறைகள், பொருள் வடிவமைப்புகள், விற்பனைத் திட்டங்கள் ஆகியவற்றையே பொதுவான இல… — Industrial espionage
கூறுநிலை அணுகுமுறை kūṟunilai aṇukumuṟai meaning
ஒரு திட்டத்தை வரிசைக் கிரமமான பிரிவு களால் பிரித்தல். சிறிய அலகுகளாகப் பிரிப்பதனால் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் நிரல் தொடரமைப்பு முயற்சிகள் எளிமையாகும் — modular approach