பயனாளர் இடைமுகம்

payaṉāḷar iṭaimukam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனாளர் கணினியுடன் சேர்ந்து செயல்பட உதவும் பட்டியல்கள், திரை வடிவமைப்பு, விசைப்பலகை கட்டளைகள், கட்டளைமொழி மற்றும் உதவித் திரைகள் போன்றவை. சுட்டி மற்றும் தொடுதிரை போன்றவையும் இதில் சேரும் — user interface
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பயனாளர் இடைப்பாடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1512)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zf472ns9/

தமிழ்
“பயனாளர் இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zf472ns9/
APA
Oliyon Research. (2026). பயனாளர் இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zf472ns9/
MLA
"பயனாளர் இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zf472ns9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment