செந்தரச் சிற்றம்

centarac ciṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிப்பு உருவாக்கத்திற்கு ஆயத்த மாகவுள்ள மின்னணு செயற்பணியின் முடிவுறுத்தப்பட்ட வடிவமைப்பு இது ஒரு கடிகாரச் சுற்றுவழி அளவுக்குச் சிறிதாக அல்லது பேரளவுச் செய் முறைப்படுத்திய அளவுக்குப் பெரிதாக இருக்கும். இது வழக்காற்று வடிவமைப்புச் சிப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. — standard cell
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1373)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8nt9exq/

தமிழ்
“செந்தரச் சிற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8nt9exq/
APA
Oliyon Research. (2026). செந்தரச் சிற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r8nt9exq/
MLA
"செந்தரச் சிற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8nt9exq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment