தரவு தள நிருவாகி
taravu taḷa niruvāki
பொருள்கள் · Senses
1.
தரவுத் தளத்தின் இயற்பியல் வடிவமைப்புக்கும், மேலாண்மைக்கும், அதன் பொறியமைவின் மதிப்பீட்டுக்கும், தேர்வுக்கும், செயற்பாட்டுக்கும் பொறுப்பாக இருப்பவர். சிறிய அமைவனங்களில், தரவுத் தள நிருவாகி, நிருவாகி இருவரின் பணியும் ஒன்றுதான். ஆனால், இரு பொறுப்புகளும் தனித்தனியே மேலாண்மை செய்யப்படும்போது தரவுத் தள நிருவாகியின் அதிகம் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருக்கும்.
— database administrator
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hgbfh28j/
தமிழ்“தரவு தள நிருவாகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgbfh28j/APA
Oliyon Research. (2026). தரவு தள நிருவாகி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hgbfh28j/MLA
"தரவு தள நிருவாகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgbfh28j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment