ஆய்வு நிகழ்நிரல்

āyvu nikaḻniral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணிப்பொறியின் வன்பொருள் அலகுகளின் வேலைகளைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். test run - ஆய்வு ஓட்டம் : ஒரு குறிப்பிட்ட நிகழ்நிரல் சரியாக இயங்குகின்றதா என்றும் பார்க்கும் ஆய்வு. text - பாடம் : உரை. ஒரு செய்தியின் கூறு. பாடம் காட்டப்பட வேண்டிய நிறத்தை இதன்மூலம் குறிப் பிடலாம். text boxes - பாடப்பெட்டிகள் : உரைப்பெட்டிகள். இவை படிவங்களில் அடிக்கடி பயன் படும் கட்டுப்பாடுகள். ஒரு பாடப்பெட்டி என்பது எளிய வகைப்பெட்டி. இதில் பயனாளி தன் உட்பலன் பாடத்தை உள்விடலாம். இதை உருவாக்க உட்பலன் ஒட்டைப் பயன்படுத்த வேண்டும். இதன் இயல்புகளாவன: எழுத்து, பெயர், அளவு, மதிப்பு. text editing - பாடப் பதிப்பு : புதிய பாடத்தை உட்செலுத்தல் அல்லது ஆவணத்தில் இருக்கும் பாடத்தை மாற்றியமைத்தல். text editor - பாட பதிப்பியற்றி: ஒரு கணிப்பொறியிலுள்ள நிகழ்நிரல். மூல நிகழ்நிரலைப் பதிப்பிக்க நிகழ்நிரலருக்கு உதவுவது. text formatting - பாட படிவமைப்பு : உரைக்குத் தகுந்த வடிவமைப்பு அளித்தல். text selection - பாடத்தேர்வு : சொல், வரி, பத்தி, முதலிய வற்றை அறியப் பாட அறிவு தேவை. இதற்கு அதை எவ்வாறு தோந்தெடுப்பது என்பதை நாம் அறியவேண்டும். பாடத்தேர்வுக்குப் பின், பாடத்தில் மாற்றம் செய்ய வேண்டும். பாடத்தை நகர்த்திப் படி எடுக்க வேண்டும்; கொட்டை எழுத்துகளில் அமைக்க வேண் டும். பாடத்தின் எழுத்து, நிறம் ஆகியவற்றையும் மாற்றலாம். பாடத்தை மாற்றச் சுட்டெலி அல்லது விசைப் பலகையைப் பயன்படுத்தலாம். text selection with keyboard - விசைப் பலகைப் பாடத் தேர்வு : இதிலுள்ள படி நிலைகள் பின்வருமாறு. 1) தேர்ந்தெடுக்க வேண்டிய பாடத் தொடக்கத்திற்குச் செருகு புள்ளியை நகர்த்துக. 2) இடம்பெயர் திறவை கீழ் அழுத்துக. இயக்கத்திறவுகளைத் தேவைப்பட்ட பாடத்தைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்துக. 3) இடம்பெயர் திறவு விடுபடும் பொழுது,பாடம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதிலுள்ள படிநிலைகள். 1) தேர்ந்தெடுக்க வேண்டிய பாடத்தொடக்கத்திற்குச் செருகுபுள்ளியை நகர்த்த வேண்டும். 2) இடது சுட்டெலிப் பொத்தான் அழுத்தப்பட வேண்டும், கீழ்க்கொண்டு செல்லப்பட்டு, தேர்வுசெய்ய வேண்டிய பாடத்திற்குக் குறுக்கே நகர்த்தப்பட வேண்டும். 3) தேவைப்படும் பாடம் தேர்வு செய்யப்பட்ட பின், சுட்டெலிப் பொத்தானை விடுவிக்க வேண்டும். — test programme
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tk8hv4ku/

தமிழ்
“ஆய்வு நிகழ்நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tk8hv4ku/
APA
Oliyon Research. (2026). ஆய்வு நிகழ்நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tk8hv4ku/
MLA
"ஆய்வு நிகழ்நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tk8hv4ku/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment