சமன்படுத்தித் தடை

camaṉpaṭuttit taṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உந்து வண்டியில் நெம்புகோல்களையும், சலாகைகளையும் சீரமைத்து வைத்திருக்கும் முறை. இதில், தடைமிதி கட்டையில் அல்லது தடை நெம்புகோலில் அழுத்தம் செலுத்தப்படும் போது, சலாகை வழியாக, சக்கரங்களுக்குத் தடையழுத்தம் அளிக்கும் முறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சலாகைகளுக்கு அழுத்தத்தை அனுப்புவதற்கென வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும் — equalizer brake
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 260)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nqmy38be/

தமிழ்
“சமன்படுத்தித் தடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqmy38be/
APA
Oliyon Research. (2026). சமன்படுத்தித் தடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nqmy38be/
MLA
"சமன்படுத்தித் தடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nqmy38be/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment