{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nqmy38be/", "data": {"id": "nqmy38be", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nqmy38be/", "kind": "word", "headword": "சமன்படுத்தித் தடை", "romanization": "camaṉpaṭuttit taṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:53.170562+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உந்து வண்டியில் நெம்புகோல்களையும், சலாகைகளையும் சீரமைத்து வைத்திருக்கும் முறை. இதில், தடைமிதி கட்டையில் அல்லது தடை நெம்புகோலில் அழுத்தம் செலுத்தப்படும் போது, சலாகை வழியாக, சக்கரங்களுக்குத் தடையழுத்தம் அளிக்கும் முறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சலாகைகளுக்கு அழுத்தத்தை அனுப்புவதற்கென வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "equalizer brake", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 260"}]}}