தேடல் · Search: சோதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

ஊநீர் ஆய்வு ūnīr āyvu meaning
ஒரு குறிப்பிட்ட நோய் தாக்கப் படக்கூடிய ஆபத்து உள்ளதா என தீர்மானிக்க ஆட்களில் செய்யப்படும் ஊநீர் சார்பான ஆய்ந்தறி சோதனை — serosurvey
சைலோஸ் சோனை cailōs cōṉai meaning
உள்ளீர்ப்புக் கேடான நோயைக் கண்டறிவதற்கான சோதனை. இதில், சைலோஸ் வாய்வழி கொடுக்கப்பட்டு, அது சிறுநீரில் வெளியேறும் அளவு அளவிடப்படுகிறது. சிறுநீரில் சைலோஸ் வெளியேறும் அளவு 25 விழுக்கா… — xylose test
பசைச் சோதனை pacaic cōtaṉai meaning
எண்ணெயின் பசைத் தன்மையை அளவிடும் சோதனை — saybolt test
பரிட்சித்தல் pariṭcittal வினைச்சொல் · Verb meaning
ஆராய்தல்
ஆல்ஃபா சோதனை ālḵpā cōtaṉai meaning
ஒரு மென்பொருள் தொகுப்பினை உருவாக்கி முடித்தவுடன் அது சரியாகச் செயல்படுகிறதா எனக் கண்டறிவதற்கு நடத்தப் படும் முதல்கட்டப் பரிசோதனை. மென்பொருள் தயாரிப்புக் கூடத்திலேயே தயாரிப்பாளரின் கட்ட… — alpha test
துண்மி சோதனை tuṇmi cōtaṉai meaning
ஒரு குறிப்பிட்ட துண்மியின் அடையாளம் ஒன்றா அல்லது சுழியா (பூஜ்யம்), இயக்கமா அல்லது நிறுத்தமா என்று கண்டறிய உதவும் நிரல் சோதனை முறை — bit test
உள்ளெரித்தல் uḷḷerittal meaning
உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் அடுப்பில் மின்சுற்றுகளை இயக்குவதன்மூலம் மின்சுற்றுகள் மற்றும் பாகங்களைச் சோதனை செய்யும்முறை. கணினி பாகங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத் திற்கு 50 டிகிரி செல்வதியஸ் வ… — burn-in
புகைச் சோதனை pukaic cōtaṉai meaning
ஒரு வன்பொருள் கருவியைச் செய்து முடித்தவுடன் அல்லது பழுதுபார்த்து முடித்தவுடன் அதனை இயக்கிப் பரி சோதித்தல். அக்கருவியிலிருந்து புகை வந்தாலோ, வெடித்து விட்டாலோ அல்லது எதிர்பாராக் கடும் … — smoke test
புளிய அமிலம் puḷiya amilam meaning
புளிக்காடியில் உள்ள அமிலம். மூன்று வகை அசிட்டிக் அமிலங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. (1) உறை நிலை அசிட்டிக் அமிலம். இது சில சமயம் கடுங்காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. (2) சி… — acetic acid
அக்தார் கூழ் aktār kūḻ meaning
இது கூழ் போன்ற அரைத் திண்மக் கரைசலாகவுள்ள ஓர் "அக்த்" தயாரிப்பு. இது குண்டிக் காய்ச்சுரப்பியின் புறப்பகுதியில் நோய் நாடல் சோதனைக்குப் பயன் படுத்தப்படுகிறது. தோல் படை நோய், தோல் தடிப்புநோய்,… — acthar gel
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
ஆல்ககாலூரியா ālkakālūriyā meaning
சிறுநீரில் ஆல்ககால் இருத்தல். ஆல்ககால் அருந்தியபின் ஊர்தி ஒட்டுவதற்குத் தகுநிலை உள்ளதா என்பதற்கான ஒரு சோதனைக்கு இது அடிப்படையாகும் — alcoholuria
டுகாஸ் சோதனை ṭukās cōtaṉai meaning
பொதுவாக உடம்பின் நடுப்பகுதிப் பக்கமாகவுள்ள முழங்கையினால் எதிர்ப்பக்கமுள்ள தோளைக் கையினால் தொட முடியும். தோல் பிறழ்ந்த ஒரு நோயாளி, இவ்விதம் எதிர்ப்புறத் தோளைத் தொட இயலாது. இதைக் கண்டறிவத… — Dugas test
டியூக் சோதனை ṭiyūk cōtaṉai meaning
இச்சோதனையில் தோலில் குத்தி, உறிஞ்சு காகிதத்தினால், இரத்தம் பாய்வது நிற்கும் வரையில் இரத்தம் தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறது. இரத்தம் கசிவதற்கான இயல்பான நேரம் 3-5 நிமிடம். — duke's test
நுரைச் சோதனை nuraic cōtaṉai meaning
பித்தநீர் இருப்பதைக் கண்டறி வதற்கான சோதனை. புதிதாகக் கழித்த சிறுநீரைக்குலுக்குவதன் மூலம் இது அறியப்படுகிறது. பித்தநீர் நிறமி இருக்குமானால், துரை மஞ்சள் நிறமாகத் தோன்றும் — foam test
கிரிடு கருவி kiriṭu karuvi meaning
ஊடுகதிர்ச் சோதனையின்போது உண்டாகும் கதிரியக்கச் சிதறலை ஈர்த்துக் கொள்வதற்குக் கதிரியல் துறையிலுள்ள ஒரு சாதனம். இதில், எளிய குடல்வால் அழற்சிக்கு அறுவை மருத்துவம் செய்வதற்கான இரும்புக் கத்தி… — grid
குத்ரி சோதனை kutri cōtaṉai meaning
ஃபெனில் கெட்டோனூரியா என்னும் வளர்சிதை மாற்ற எக்சப் பொருள்களை கண்டறிவதற்கான சோதனை இரத்தத்தில் ஃபெனிலாலானைன் என்னும் வளர்சிதை வினை மாற்றப்பொருள் இருப்பதைக் கண்டறிய உதவுகிறது. அமெரிக்க நு… — Guthrie's test
கிளைன் சோதனை kiḷaiṉ cōtaṉai meaning
மேக நோயைக் கண்டுபிடிப் பதற்கான துகள் திரள் படலச் சோதனை. பெஞ்சமின் கிளைன் என்ற நோயியலறிஞர் பெயரால் அழைக்கப்படுகிறது — Kline test
ஆய்வுக்கூடம் āyvukkūṭam meaning
ஆய்வுக் கூடம் என்பதன் சுருக்கம் — lab
வலைப்பின்னல் valaippiṉṉal meaning
அறிவுத்திறன் சோதனையில் பயன்படுத் தப்படும் குறுக்கு வெட்டுப் பாதைகளின் சிக்கலான மண்டலம் — maze
திட்டு சோதனை tiṭṭu cōtaṉai meaning
தோளில் ஒட்டப்படும் பசைப் பட்டையினால் எதிர்வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் தோல் சோதனை. சிவப்பு நிறமும், வீக்கமும் ஏற்படுமானால் ஒவ்வாமை உள்ளது என அறியலாம் — patch test
குத்து சோதனை kuttu cōtaṉai meaning
நீர்த்த ஒவ்வாமைப் பொருளை தோலின் மேல் தடவி, தொற்று நீக்கிய ஊசியைக் கொண்டு மேற்றொலிப் பரப்பில் குத்தும் சோதனை, உடனடிக் கூருணர்வை அறிய செய்யும் சோதனை — prick test
பைராசினாமைடு pairāciṉāmaiṭu meaning
காசநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் விலையுயர்ந்த மருந்து இது வாய்வழி கொடுக்கப் படுகிறது. இது கல்லீரலில் நச்சுத்தன்மை உண்டாக்கக் கூடியது. எனவே கவனமாக பரிசோதனைக்குப் பிறகே இது கொடுக்… — pyrazinamide
தார்ன் சோதனை tārṉ cōtaṉai meaning
கார்ட்டிக்கோட்ரோபின் பயன் படுத்தி செய்யப்படும் அண்ணீரக் குறையறியும் சோதனை. நலமான மனிதரில் இரத்தச் சுழற்சியில் ஒடும் இயோசின் நிறமேற்கும் வெள்ளணுக்குறை உண்டாக்கும் ஆனால் அண்ணீரகக் குறைவுள்ளவரி… — Thorn test
இஸட்-மதிப்பு isaṭ-matippu meaning
ஒரு மக்கட் குழுவின் சராசரி குறிப்பிட்ட பெண்ணிடமிருந்து மாறுதல் இல்லை என்னும் புனைவு கோளுக்கான புள்ளி விவரச் சோதனை — zvalue