குத்ரி சோதனை

kutri cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஃபெனில் கெட்டோனூரியா என்னும் வளர்சிதை மாற்ற எக்சப் பொருள்களை கண்டறிவதற்கான சோதனை இரத்தத்தில் ஃபெனிலாலானைன் என்னும் வளர்சிதை வினை மாற்றப்பொருள் இருப்பதைக் கண்டறிய உதவுகிறது. அமெரிக்க நுண் ணுயிரியலறிஞர் ராபர்ட் குத்ரி பெயரால் அழைகப்படுகிறது. — Guthrie's test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 507)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9atzfsky/

தமிழ்
“குத்ரி சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9atzfsky/
APA
Oliyon Research. (2026). குத்ரி சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9atzfsky/
MLA
"குத்ரி சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9atzfsky/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment