{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9atzfsky/", "data": {"id": "9atzfsky", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9atzfsky/", "kind": "word", "headword": "குத்ரி சோதனை", "romanization": "kutri cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:33.359829+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஃபெனில் கெட்டோனூரியா என்னும் வளர்சிதை மாற்ற எக்சப் பொருள்களை கண்டறிவதற்கான சோதனை இரத்தத்தில் ஃபெனிலாலானைன் என்னும் வளர்சிதை வினை மாற்றப்பொருள் இருப்பதைக் கண்டறிய உதவுகிறது. அமெரிக்க நுண் ணுயிரியலறிஞர் ராபர்ட் குத்ரி பெயரால் அழைகப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Guthrie's test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 507"}]}}