தார்ன் சோதனை

tārṉ cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கார்ட்டிக்கோட்ரோபின் பயன் படுத்தி செய்யப்படும் அண்ணீரக் குறையறியும் சோதனை. நலமான மனிதரில் இரத்தச் சுழற்சியில் ஒடும் இயோசின் நிறமேற்கும் வெள்ளணுக்குறை உண்டாக்கும் ஆனால் அண்ணீரகக் குறைவுள்ளவரில் அல்ல. அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் தார்ன் பெயர் கொண்டது இச்சோதனை. — Thorn test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1083)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4873p5tr/

தமிழ்
“தார்ன் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4873p5tr/
APA
Oliyon Research. (2026). தார்ன் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4873p5tr/
MLA
"தார்ன் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4873p5tr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment