{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4873p5tr/", "data": {"id": "4873p5tr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4873p5tr/", "kind": "word", "headword": "தார்ன் சோதனை", "romanization": "tārṉ cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:00.490468+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கார்ட்டிக்கோட்ரோபின் பயன் படுத்தி செய்யப்படும் அண்ணீரக் குறையறியும் சோதனை. நலமான மனிதரில் இரத்தச் சுழற்சியில் ஒடும் இயோசின் நிறமேற்கும் வெள்ளணுக்குறை உண்டாக்கும் ஆனால் அண்ணீரகக் குறைவுள்ளவரில் அல்ல. அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் தார்ன் பெயர் கொண்டது இச்சோதனை.", "needs_definition": false, "gloss_en": "Thorn test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1083"}]}}