ஆய்வுக்கூடம்

āyvukkūṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆய்வுக் கூடம் என்பதன் சுருக்கம் — lab
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 627)
2.
அறிவியல் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், பகுப்பாய்வு களைச் செய்வதற்கான செய்முறைச்சாலை — laboratory
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 390)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7fsup8x3/

தமிழ்
“ஆய்வுக்கூடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fsup8x3/
APA
Oliyon Research. (2026). ஆய்வுக்கூடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7fsup8x3/
MLA
"ஆய்வுக்கூடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fsup8x3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment