நுரைச் சோதனை

nuraic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பித்தநீர் இருப்பதைக் கண்டறி வதற்கான சோதனை. புதிதாகக் கழித்த சிறுநீரைக்குலுக்குவதன் மூலம் இது அறியப்படுகிறது. பித்தநீர் நிறமி இருக்குமானால், துரை மஞ்சள் நிறமாகத் தோன்றும் — foam test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 470)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8e9dx9fn/

தமிழ்
“நுரைச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8e9dx9fn/
APA
Oliyon Research. (2026). நுரைச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8e9dx9fn/
MLA
"நுரைச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8e9dx9fn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment