தேடல் · Search: சோதனை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
சோதனை
cōtaṉai
ஒரு நிரலைப் பல்வேறு கோணங்களில் பரி சோதித்தல். பல்வேறு உள்ளீட்டு மதிப்புகள் தந்து சரியாகச் செயல்படுகிறதா எனப் பரிசோதனை செய்தல் — test
இரைப்பையின் கதிர்ப்படப் பரிசோதனை அல்லது, இரைப்பை உட்பொருட்களை வேதிய முறையில் ஆய்வு செய்ய உதவும் அளவில் சிறிய, குறிப்பிட்ட தரமும் பொருள்களும் கொண்ட உணவு — test meal
வயரிங் அல்லது ஒரு சாதனம் நல்ல செயல் நிலையில் உள்ளதா என்று நிர்ணயிப்பதற்கான கருவிகள், அல்லது சாதனங்கள் — Testing set
ஒரு எழுத்தின் சோதனை துண்மி யானது தவறாக இருக்குமானால் ஏற்படும் பிழை நிலை. — parity error
தானியங்கி மின் சாதனங்களை சோதிப்பதற்குப் பல்வேறு கருவிகள் மற்றும் அளவு மானிகள் இணைக்கப்பட்ட ஒரு பெஞ்சு அல்லது மேஜை — test bench
programme, test
செய்தி எதுவுமில்லாத ஒரு செய்திக்குழுக் கட்டுரை. இணைப்பைச் சரி பார்க்க அனுப்பி வைக்கப்படுவது — test post
ஒரு வட்டு வரிசையில் சோதனை துண்மிகளை வைத்திருக்கும் தனி வட்டு இயக்கி — parity drive
சோதனைக்காகப் பறக்க விடுவதற்குக் காத்திருக்கும் ஒர் ஏவுகணை — flight bird
Laboratory
ஒரு குறிப்பிட்ட நிரல் தொடரின் இயக்கத்தை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட தரவு. ஒன்று அல்லது இரண்டு கையால் கூட்டபட்ட முடிவுகள் அல்லது தெரிந்த முடிவுகளுடன் சோதனைத் தரவு இணைக்கப்பட்டு சோத… — test data
பிரெட்போர்ட் : ஒரு செயல்முறைச் சாதனம் அல்லது ஒரு அமைப்பின் சோதனை முறையிலான அல்லது தற்காலிகமான மாதிரி அமைப்பு — bread board
பல கோடுகள், வளையங்கள் முதலியவை அடங்கிய ஒரு வரைடக் கருவியை சோதித்து சரிப்படுத்துவதற்காக அனுப்பப்படுவது. அனுப்பு கருவியை சோதிப்பதற்குப் பயனாவது — test pattern
ஒரு நிரல் தொடர் சரியாக இயக்கப்படுகிறதா என்பதை சோதிப்பதற்கான ஒட்டம். சோதனை ஒட்டத்தின்போது, வெளியாகும் முடிவுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட முடிவுகளுடன் ஒப்பிடப்படும் — test run
நன்கு காப்பிடப்பட்ட பொருத்திக்குள் அமைந்த சாதாரண மின் பல்பு — test lamp
பழுப்பு வார்ப்பு இரும்புத் துண்டை வைத்து சோதனை.அதன் குறுக்கு வாட்டு வலிமை, உடையும் தன்மை, சுருங்கும் தன்மை, குளிர்வடையும் தன்மை, கெட்டித் தன்மை ஆகியவை சோதிக்கப்படும். சோதனைக்கான அத்துண்ட… — test bar
Laboratory
வயரிங் அல்லது ஒரு சாதனம் நல்ல செயல் நிலையில் உள்ளதா என்று நிர்ணயிப்பதற்கான கருவிகள் அல்லது சாதனங்கள் — testing set
ஒரு முழு ஏவுகணையைச் சோதனை முறையில் வெடித்துப் பார்த்தல். இந்தச் சோதனை வெடிப்பின்போது உந்து விசையமைப்பு முழுமையாக இயங்குகிறதா எனச் சோதித்துப்பார்க்கப்படுகிறது — captive firing
வேதியியல் ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்தப்படும் அடிப்பகுதி மூடியுள்ள குழல் வடிவக் கண்ணாடிக்கலம் — test-tube
Test Act
test message
test box
சோதனை நிரல் — test programme
ஒரு கணினி அல்லது கணினி ஆணைத்தொடர் சரிவர இயங்குகிறதா என்பதை முடிவு செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல் — check problem