சோதனை இயக்கி

cōtaṉai iyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வட்டு வரிசையில் சோதனை துண்மிகளை வைத்திருக்கும் தனி வட்டு இயக்கி — parity drive
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1084)
2.
சோதனை தகவல் தொகுதிகளைத் திரட்டுவதில் வேறொரு நிரல் தொடரை இயக்கும் நிரல் தொடர் — test driver
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1443)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gswacjmg/

தமிழ்
“சோதனை இயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gswacjmg/
APA
Oliyon Research. (2026). சோதனை இயக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gswacjmg/
MLA
"சோதனை இயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gswacjmg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment