சோதனைத் தரவு

cōtaṉait taravu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட நிரல் தொடரின் இயக்கத்தை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட தரவு. ஒன்று அல்லது இரண்டு கையால் கூட்டபட்ட முடிவுகள் அல்லது தெரிந்த முடிவுகளுடன் சோதனைத் தரவு இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட நிரல் தொடர் செல்லத்தக்க தாக்கப்படும். சாதனைத் தரவுவாகப் பயன்படுத்தப்பட்ட தரவு செல்லாததாக இருக்கும் — test data
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1443)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6qsswf9s/

தமிழ்
“சோதனைத் தரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qsswf9s/
APA
Oliyon Research. (2026). சோதனைத் தரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6qsswf9s/
MLA
"சோதனைத் தரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qsswf9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment