தேடல் · Search: அட்டவணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

நாணய உலோகங்கள் nāṇaya ulōkaṅkaḷ meaning
தனிமவரிசை அட்டவணையில் முதல் தொகுதியின் துணைத் தொகுதியைச் சார்ந்தவை செம்பு, வெள்ளி, பொன் — coinage metals
1. கணிதத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட எண்களைப் பெருக்கிவரும் தொகை 2. வடிவமைத்து உருவாக்கப்பட்டு விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு பண்டம். 3. தரவுத்தள மேலாண்மை அமைப்பில் பயன்படுத்… — product
போலிக் குறியீடு pōlik kuṟiyīṭu meaning
1. இயக்கிகள், இயக்கப்படு எண்கள், செயற்பாடுகள், அட்டவணைப் பதிவேடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கட்டுத்திட்டமற்ற குறியீடு. 2. தொடர் வரிசை வரைபடங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் செயல்ம… — pseudocode
சுழற்சி அட்டவணை cuḻaṟci aṭṭavaṇai meaning
சாதனம் அல்லது செய்முறை ஒவ்வொன்றின் முடிவில் ஒரு குறிப்பிட்ட சுழற்சி வருமாறு அட்டவணைப்படுத்தும் முறை — round robin
தேடும் வாத முறை tēṭum vāta muṟai meaning
ஒர் அட்டவணைத் தேடுதலில் இணைப்பு செய்யக் கூடிய தரவு இனம் — search argument
ஒரு கூட்டுத் தொகையின் துல்லியத் தன்மையை சரிபார்க்கும் முறை. ஒரு கணக்குப் பதிவேட்டில் ஒரு கூட்டுத் தொகையைச் சரிபார்க்க அக்கூட்டலில் இடம் பெறும் நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் கூட்டுத் தொ… — cross foot
கவன்பொருள் அமல்படுத்துதல், தகவல் சேமிப்பு மரபுகள், உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு பொ… — data management
கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
வட்டாரமயமாக்கல் vaṭṭāramayamākkal meaning
ஒரு நிரலை அந்நிரல் பயன்படுத்தப்படும் நாடு/ஊர்/மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் செயல் முறை. (எ-டு).சொல்செயலி மென்பொருளை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கும் நிரலர்கள் அட்டவணைகளை/பட்டியல்களை வர… — localization
உண்மைப்பட்டியல் uṇmaippaṭṭiyal meaning
மெய்நிலை அட்டவணை : ஒரு இரு மை மின்சுற்று உருவாக்குகின்ற உள் வீட்டு/வெளியீட்டுக் கூட்டல்களின் அனைத்து வாய்ப்புகளையும் முறையாகப் பட்டியலிடல் — truth table
அறிக்கை இயற்றல் aṟikkai iyaṟṟal meaning
வெளிப்பலன் அச்சிடப்படும் பொழுது, தானியங்கு கணக்கீடுகளை நிறைவேற்ற அறிக்கை இயற்றிகள் தெரிவு செய்த தகவல்களையும் முறைகளையும் பயன்படுத்தும். உண்மையில் இந்த இயற்றிகள் பெரும்பான்மை தகவல் தள மே… — report generation
மாற்றோலைப்படுதல் māṟṟōlaippaṭutal பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் அட்டவணையினின்றும் நீக்கி வேறோரட்டவணையிற் சேர்க்கப்பெறுதல்
கேட்பொலி மறுமொழி kēṭpoli maṟumoḻi meaning
ஒரு குறிப்பிட்ட வகை உள்ளீட்டைப் பெற்றுக் கொண்டு, கணினி உருவாக்கும் ஒலி-குறிப்பாக பேச்சொலி வெளியீடு. இத்தகைய வெளியீடு, இலக்க முறைப்படுத்திய அகராதியிலுள்ள சொற்களின் கூட்டாகவோ, அட்டவண… — audio response
பட்டை நிரல் படம் paṭṭai niral paṭam meaning
வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவலாகப் பயன்படும் வரைபடம் காலஅட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது — bar chart
முதலாவது தானியங்கித் தரவு பகுக்கும் சாதனம். இது 1890இல் அமெரிக்காவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை ஹெர்மன் ஹோலரித் என்பவர் கண்டுபிடித்தார். இது, கையினால் துளை… — Hollerith machine
தனியொரு அட்டவணை அமைவிடத்தைச் சுற்றி அட்டவணை பதிவுகளைத் திரட்டுதல் — primary cluster
முறையாண்மை ஊடகம் muṟaiyāṇmai ūṭakam meaning
inverted list : தலைகீழ் பட்டியல் : ஓர் அட்டவணையில் குறிப்பிட்ட தகவல் தொகுதியை கண்டறிய மாற்றுக் குறியெண்களை உருவாக்கும் ஒரு வழிமுறை. (எ-டு) கார்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பி… — invalid media
ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள தூரம். ஒரு வரைபடம் புள்ளிவிவர அட்டவணையின் எக்ஸ் (x) அச்சு (y) அச்சுக்கோட்டுக்கு மாறுபட்ட தாகும் — abscissa
உருவமைவு அட்டவணை uruvamaivu aṭṭavaṇai meaning
இயக்கு தொகுதியினால் கணிப்பொறியில் பேணப்படும் அட்டவணை. இது ஒரு தொகுதியின் தனியலகுகளின் நிலையைக் குறிப்பது — configuration table
தகவல்தாள் காட்சி takavaltāḷ kāṭci meaning
இது அட்டவணை அமைப்பை உருவாக்கவும், ஆவணப் பட்டியலைப் பார்வையிடவும் தகவல்களை பதிந்து பதிப்பிக்கவும் பயன்படுவது வேறுபெயர் அட்டவணை — data sheet view
அனுப்புகை அட்டவணை aṉuppukai aṭṭavaṇai meaning
குறுக்கீடு (interrupt) களைக் கையாளும் செயல்கூறுகள் (functions) அல்லது துணை நிரல்களின் முகவரிகளைக் கொண்ட அட்டவணை. ஒரு குறிப்பிட்ட சமிக்கை கிடைத்தவுடனோ, அல்லது சில குறிப்பிட்ட சூழ்… — dispatch table
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டு முறைக்குத் தேவைப்படும் தரவுகள் (பொருட் குறிப்பு அகராதிகள், அட்டவணைகள் முதலியன) ஒரு வட்டில் பதிவு செய்யப்பட்டிருத்தல் — high-level format
வட்டார மயமாக்கால் vaṭṭāra mayamākkāl meaning
ஒரு நிரலை அந்நிரல் பயன்படுத்தப்படும் நாடு/ஊர்/ மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் செயல்முறை. (எ-டு). சொல்செயலி மென்பொருளை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கும் நிரலர்கள் அட்டவணை களை/பட்டியல்களை … — localization
நட்சத்திர பிணையம் naṭcattira piṇaiyam meaning
மையப் புரவலர் கணினியும் செயற்கைக் கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம். start : த… — star network