தகவல் நிர்வாகம்

takaval nirvākam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவன்பொருள் அமல்படுத்துதல், தகவல் சேமிப்பு மரபுகள், உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். 2. தகவல்களை முறைப்படுத்துதல், அட்டவணைப் படுத்துதல், இருக்குமிடம் அறிதல், பெறுதல், சேமித்தல், மற்றும் பராமரித்தல் ஆகிய பெரும் பணிகளைக் கொண்ட இயக்க முறைமை ஒன்றின் முக்கியப் பணிகள் — data management
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவல் மேலாண்மை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8tze6tk/

தமிழ்
“தகவல் நிர்வாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8tze6tk/
APA
Oliyon Research. (2026). தகவல் நிர்வாகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k8tze6tk/
MLA
"தகவல் நிர்வாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k8tze6tk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment