வட்டாரமயமாக்கல்
vaṭṭāramayamākkal
பொருள்கள் · Senses
1.
ஒரு நிரலை அந்நிரல் பயன்படுத்தப்படும் நாடு/ஊர்/மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் செயல் முறை. (எ-டு).சொல்செயலி மென்பொருளை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கும் நிரலர்கள் அட்டவணைகளை/பட்டியல்களை வரிசை முறைப்படுத்தும் நிரலை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப அமைக்க வேண்டும்.ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமையும் எழுத்துக் குறிமுறை பிற மொழியில் வேறு வரிசையில் அமையலாம்.
— localization
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7sjtbq5p/
தமிழ்“வட்டாரமயமாக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7sjtbq5p/APA
Oliyon Research. (2026). வட்டாரமயமாக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7sjtbq5p/MLA
"வட்டாரமயமாக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7sjtbq5p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment