கேட்பொலி மறுமொழி

kēṭpoli maṟumoḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட வகை உள்ளீட்டைப் பெற்றுக் கொண்டு, கணினி உருவாக்கும் ஒலி-குறிப்பாக பேச்சொலி வெளியீடு. இத்தகைய வெளியீடு, இலக்க முறைப்படுத்திய அகராதியிலுள்ள சொற்களின் கூட்டாகவோ, அட்டவணையிலுள்ள ஒலியன்களின் கூட்டிணைவாகவோ இருக்கலாம் — audio response
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/67tjtay9/

தமிழ்
“கேட்பொலி மறுமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67tjtay9/
APA
Oliyon Research. (2026). கேட்பொலி மறுமொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/67tjtay9/
MLA
"கேட்பொலி மறுமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67tjtay9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment