முறையாண்மை ஊடகம்

muṟaiyāṇmai ūṭakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
inverted list : தலைகீழ் பட்டியல் : ஓர் அட்டவணையில் குறிப்பிட்ட தகவல் தொகுதியை கண்டறிய மாற்றுக் குறியெண்களை உருவாக்கும் ஒரு வழிமுறை. (எ-டு) கார்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பில் ஏடுகள் 3,7,19,24,32 ஆகியவை நிறம் என்ற புலத்தில் சிவப்பு என்னும் மதிப்பைக் கொண்டுள்ளன. நிறம் என்ற புலத்திற்கான தலைகீழ் பட்டியலில் (அல்லது வரிசைப்பட்டியல் -Index) ஒரு ஏடு சிவப்பு என்ற நிறப்பெயரையும் 3,7,19,24,32 என்கிற ஏட்டுக் குறி யெண்களையும் கொண்டிருக்கும். — invalid media
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொருந்தா ஊடகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 249)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vhmq2fgc/

தமிழ்
“முறையாண்மை ஊடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vhmq2fgc/
APA
Oliyon Research. (2026). முறையாண்மை ஊடகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vhmq2fgc/
MLA
"முறையாண்மை ஊடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vhmq2fgc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment