{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vhmq2fgc/", "data": {"id": "vhmq2fgc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vhmq2fgc/", "kind": "word", "headword": "முறையாண்மை ஊடகம்", "romanization": "muṟaiyāṇmai ūṭakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.582197+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "inverted list : தலைகீழ் பட்டியல் : ஓர் அட்டவணையில் குறிப்பிட்ட தகவல் தொகுதியை கண்டறிய மாற்றுக் குறியெண்களை உருவாக்கும் ஒரு வழிமுறை. (எ-டு) கார்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பில் ஏடுகள் 3,7,19,24,32 ஆகியவை நிறம் என்ற புலத்தில் சிவப்பு என்னும் மதிப்பைக் கொண்டுள்ளன. நிறம் என்ற புலத்திற்கான தலைகீழ் பட்டியலில் (அல்லது வரிசைப்பட்டியல் -Index) ஒரு ஏடு சிவப்பு என்ற நிறப்பெயரையும் 3,7,19,24,32 என்கிற ஏட்டுக் குறி யெண்களையும் கொண்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "invalid media", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பொருந்தா ஊடகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 249"}]}}