தேடல் · Search: விதை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.
விதை விதைத்தல், (குறள் 85).
செடி வகை (பதார்த்த. 1039.)
சத்தம்
செய்யுள் / கவிதையில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை — rhyme in the 2nd letter of every line in a stanza, agreement, consonance
கவிதை வரம் பெற்ற சிறந்த கவி; அருட்கவி
விரை
விதைத்த பின் விதை உள்ளடாங்க உழும் மேலுழவு
மயிர்களைதல்
விதையடித்த பன்றி
வஞ்சகன்
ஆளிவிதைச் செடி
ஆழிவிதைச் செடி
ஓர் உணவு தானிய வகை. இது நெல் என்னும் பயிரின் முற்றிய விதை. நெல் என்பது உயிரியல் வகைப்பாட்டில் — rice
* (பெ) - தனியா = கொத்தமல்லி விதை - கொத்தமல்லி . — corianderseeds
நீரில் மிதக்கும் நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி.
அபின்
கலங்கல் நீரைத் தெளியச்செய்யும் தேற்றா விதை; தேற்றாங்கொட்டை
விதையிலைத் தாவரச் சூலில் பரு திசுவும் (நியூசெல்யலஸ்) மேலுறைகளும் (இண்டகுமெண்ட்ஸ்) சேருமிடம். (தாவ) 2. சூல்நாண் பறவை முட்டையின் மஞ்சள் கருப்பையை நிலைநிறுத்தும் கயிறு. (வில) — chalaza
குறிப்பாக மரங்களில் காணப்படும் கடின நரம்பமைப்பு. இரண்டாம் மரவியத்திலிருந்து சைலம், உண்டாவது. இரண்டாம் நிலை வளர்ச்சியுள்ள தாவரங்களில் மட்டுமே காணப்படும். எ-டு இருவிதையிலைத் தாவரங்கள். இத… — wood
விளைச்சல்.
கவிதைகள் இயற்றுபவர், பாடல் ஆசிரியர்.
கழஞ்சு என்ற சொல்,ஒரு செடியின் விதையினைக் குறிக்கும், — a kind of seed which was used to weigh gold in ancient tamil culture, One Kazha…
இசையுடன் பாடுவது. சொற்களை ஏற்ற இறக்க ஒலிகளுடன் அழகு கூட்டிப் "பாடுவது" பாட்டு.
கொத்து