மகசூல்

makacūl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விளைச்சல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மகசூல்)
2.
மகசூல் என்பது விளைச்சலை குறிக்கும் ஒரு வார்த்தை. வயல்களில் நெல் விதைகளை விதைத்த பின்னர் கடைசியாக கிடைக்கும் நெல்லின் அளவுகளை மகசூல் என்ற வார்த்தையால் சொல்லுவார்கள். இந்த வாக்கியத்தை பார்க்கலாம்: 01. இந்த வருடம் பருவ மழை பொய்த்து போனதால், எனக்கு மகசூல் மிகவும் குறைந்து போனது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மகசூல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hfudwckz/

தமிழ்
“மகசூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hfudwckz/
APA
Oliyon Research. (2026). மகசூல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hfudwckz/
MLA
"மகசூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hfudwckz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment