நாதம்

nātam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாதம்)
2.
வாத்திய ஓசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாதம்)
3.
இசைப்பாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாதம்)
4.
அரைவட்டமான மந்திரலிபி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாதம்)
5.
சிவபிரானது நவபேதமூர்த்தங்களுள்ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாதம்)
6.
நாதக்குமிழிலுள்ள குமிழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாதம்)
7.
சோணிதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாதம்)
8.
தலைவனையுடைமை. வீடு நாதமற்றுக் கிடக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாதம்)
9.
இந்திரியம், ஒலி, இசை, தத்துவம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 247)
10.
சத்தி தத்துவத்திற்கு மேலுள்ள சிவதத்துவமும் அப்பொகுட்டிலுள்ள 51 விதைகளும். அதாவது, 36 ஆம் தத்துவம் ஆகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 175)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/asa25r78/

தமிழ்
“நாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asa25r78/
APA
Oliyon Research. (2026). நாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/asa25r78/
MLA
"நாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asa25r78/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment