பாட்டு

pāṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இசையுடன் பாடுவது. சொற்களை ஏற்ற இறக்க ஒலிகளுடன் அழகு கூட்டிப் "பாடுவது" பாட்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)
2.
கடுஞ்சொல், திட்டு; எ.கா: கணக்கில் இவ்வளவு குறைவாக மதிப்பெண் வாங்கியிருக்கிறாய், அப்பாவிடம் பாட்டு வாங்கப்போகிறாய்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)
3.
கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)
4.
கவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)
5.
கவிதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)
6.
செய்யுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)
7.
தூக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)
8.
பா
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)
9.
யாப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)
10.
பாடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாட்டு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xxdvdbp/

தமிழ்
“பாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7xxdvdbp/
APA
Oliyon Research. (2026). பாட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7xxdvdbp/
MLA
"பாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7xxdvdbp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment