கொந்து
kontu
பொருள்கள் · Senses
1.
கொத்து
2.
பழம் முதலியவற்றை அலகால் குதறுதல்
3.
அச்சுறுத்து
4.
குத்து
5.
மகளிர்ஆட்டத்தில் மேலெறிந்த காய் விழுவதற்குள் தரையிலுள்ள காய்களை எடு. அவள் புளிய விதையைக் கொந்தி விளையாடுகிறாள்.
6.
கொடியிலிருக்கும் ஆடையைக் கோல் கொண்டு எடுத்தல்
7.
கிந்து; ஒற்றைக்காலால் குதி
8.
மிக்க ஆசாரம் காட்டிக்கொள்
9.
எரிதல்
10.
கோபம் மூளுதல்
11.
(கணினியியல்) கணினியில் இயங்கும் மென்பொருளைத் தன் அறிவுத் திறமையால், உரிமையாளரின் இசைவு இன்றித் திருத்தியமைத்தல் அல்லது அதன்வழி கணினியில் இருக்கும் தகவல்களைத் திருடுதல்
12.
ஒற்றைக் காலால் குதித்தாடும் விளையாட்டு வகை
13.
கோபம்
14.
கொத்து
15.
திரள்
16.
கொத்துமாலை
17.
பூந்தாது. கொந்து சொரிவன கொன்றையே (தக்கயாகப். 62)
18.
பிரதேசம். இந்த மழை கன்னியாகுமரிக் கொந்தில் பெய்யவில்லை
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dnmvvf8d/
தமிழ்“கொந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dnmvvf8d/APA
Oliyon Research. (2026). கொந்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dnmvvf8d/MLA
"கொந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dnmvvf8d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment