தேடல் · Search: விதை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
ஒரு தாவரம் தோன்ற, மூலமாக இருக்கும் சக்தியைத் தன்னகத்தே கொண்ட சிறு தாவரப் பொருள். — seed (of plants)
விதைப்பதற்குரிய தானியம்.
காயடி; மாடு முதலியவற்றின் பீசப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்; விரைவாங்கு
விதைப்பவர்
விதைப்பதற்காக வைக்கப்பட்ட நெல்மணி.
வித்திடுகை
பீசப்பை
இது வெளியுறை, உள்ளுறை என இருவகைப்படும். சூலுறையின் புறப்பகுதியே வெளியுறை. அகப்பகுதி உள்ளுறை. ஒ. integument — seed coat
விதை தெளித்தல்
பீசப்பையிலிருக்கும் நரம்பு வகை
குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் விதைத்தற்கு வேண்டிய நெல்மணி அளவு — quantity of seed required to sow a plot of land, standard area for sowing a spe…
caruncle
விரையின் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதி — epididymis
புல்முளைக் கருவின் இளம் வேரை மூடிப்பாதுகாக்கும் உறை — coleorhiza
புதுக்கொல்லை, இதைப்புனம்
விந்தகம் (அண்டம்) எனப்படும் விரைகளை அல்லது கரு அண்டத்தை நீக்கு வதன் மூலம் இனப்பெருக்க ஆற்றல் அழிக்கப்படுதல் — castrated
பையிலுள்ள விதை வீக்கம் — steatoma
பீசப்பை
மாடு முதலியவற்றின் விதையை நசுக்குதல்.
தகுந்த பருவம், சூழல் வரும்வரை முளைக்காமல் உறக்க நிலையில் விதைகள் இருக்கும் காலம். — seed dormancy
விதையின் புறவுறை பா.tegmen — testa
நேர்த்தி
உறையிலோ உறையில்லாமலோ விதைகளை வெளிப்படுத்தும் தாவரங்கள். முன்னவை விதையுறைத் தாவரங்கள் (தென்னை). பின்னவை விதையுறை இலாத்தாவரங்கள் (சைக்கஸ்). இரண்டும் பூக்குந்தாவரங்கள் — spermatophyta
விதைக் கொட்டையை வெளியேற்ற நாளத்தையோ, அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல் — vasectomy
பருத்தியிலிருந்து விதைகளை எந்திரத்தினால் நீக்குதல் — gin