விதை

vitai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தாவரம் தோன்ற, மூலமாக இருக்கும் சக்தியைத் தன்னகத்தே கொண்ட சிறு தாவரப் பொருள். — seed (of plants)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதை)
2.
இதில் பல்வகையுண்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதை)
3.
அறிவு, புத்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 382)
4.
1. ஆண் இனப் பெருக்க நீர், விந்தணு, 2. புதிய தாவரங்கள் அல்லது பிராணிகள் உற்பத்தியாவதற்காக, தாவரங்கள் மற்றும் பிராணிகள் உண்டாக்கும் பொருள். 3. ரேடான் அல்லது ரேடியம் கொண்டகேப்சூல்) மருந்துறை — seed
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 990)
5.
கருவுற்ற சூலே விதை; ஒரு விதை இலை, இரு விதை இலைத் தாவரங்களுக்கு மட்டுமே உரியது. 2. நுண்படிகம்: ஒரு கரைசல் வீழ்படிய நீர்மம் அல்லது வளியுடன் சேர்க்கப்படும் சிறிய படிகம் — seed - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 387)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tbbm5gkv/

தமிழ்
“விதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbbm5gkv/
APA
Oliyon Research. (2026). விதை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/tbbm5gkv/
MLA
"விதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbbm5gkv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment