விதையுறக்கம்
vitaiyuṟakkam
பொருள்கள் · Senses
1.
தகுந்த பருவம், சூழல் வரும்வரை முளைக்காமல் உறக்க நிலையில் விதைகள் இருக்கும் காலம்.
— seed dormancy
2.
சேமித்துப் பாதுகாக்கப்பெற்ற விதையின் முளைக்கரு நீருடன் தொடர்பு கொள்ளும்வரை செயலற்றிருக்கும் நிலை. இந்நிலை சூல் விதையாக மாறியதிலிருந்து விதை ஊன்றப்படும் வரை இருக்கும்
— dormancy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8tvkh59n/
தமிழ்“விதையுறக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tvkh59n/APA
Oliyon Research. (2026). விதையுறக்கம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8tvkh59n/MLA
"விதையுறக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tvkh59n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment