வரகவி

varakavi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவிதை வரம் பெற்ற சிறந்த கவி; அருட்கவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரகவி)
2.
சிறந்த செய்யுள். வீரராகவன் வரகவி மாலையை (திருவேங்கடக்கலம். தனியன்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரகவி)
3.
தெய்வ அருள் பெற்றுப்பாடும் புலவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dggds7tc/

தமிழ்
“வரகவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dggds7tc/
APA
Oliyon Research. (2026). வரகவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dggds7tc/
MLA
"வரகவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dggds7tc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment