கழஞ்சு
kaḻañcu
பொருள்கள் · Senses
1.
கழஞ்சு என்ற சொல்,ஒரு செடியின் விதையினைக் குறிக்கும்,
— a kind of seed which was used to weigh gold in ancient tamil culture, One Kazhanju is 4 gram
2.
பழந்தமிழர் அதிக அளவு தங்கத்தைக் கூட அளக்கும் அலகாகப் பயன்படுத்தினர்.
3.
கழஞ்சு திரிந்து கிழிஞ்சு என்று கூறப்படுவதும் உண்டு.
4.
ஒரு கழஞ்சு 5.4 கிராம்
5.
இரண்டு குன்றிமணி என்பது ஒரு மஞ்சாடி. 10 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு ஆகும். கழஞ்சு என்பது தற்போதைய எடையில் 5.4 கிராம் ஆக கணக்கிடப்பட்டது.
6.
பத்து மஞ்சாடி அல்ல.இருபது மஞ்சாடி ஒரு களஞ்சு என்பதே சரி.
7.
களஞ்சு என்பது செடியின் விதை அல்ல. மஞ்சாடி என்பதே ஒரு மரத்தின் விதை.
8.
கழகத்தமிழகராதிப் பன்னிரு பணவெடை கொண்ட நிறை, எடுத்தலளவை என்று கூறுகிறது.
9.
கோனார் அகராதியும் 'பன்னிரு பணவெடை' என்று கூறுகிறது.
10.
கிரியா அகராதி, தங்கத்தை அளக்கும் ஓர் அளவு என்று கூறுகிறது.மேலும் 1.77 கிராம் = 1 கழஞ்சு என்றும் கூறுகிறது.
11.
காரட்,குண்டுமணி,பவுன்,carrot ,millesimal fineness,916
12.
பன்னிரண்டு பண எடை கொண்ட அளவு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kv9ak3pg/
தமிழ்“கழஞ்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kv9ak3pg/APA
Oliyon Research. (2026). கழஞ்சு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/kv9ak3pg/MLA
"கழஞ்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kv9ak3pg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment