தேடல் · Search: அமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

காம்பு kāmpu பெயர்ச்சொல் · Noun meaning
பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு — nipple, stalk, petiole, pedicel
கச்சம் kaccam பெயர்ச்சொல் · Noun meaning
ஆடை விளிம்பை மடித்துச் செருகிய அமைப்பு — form of tucking up after pleating edges of saree or long dhoti, tortoise, a yes…
இலக்கு ilakku பெயர்ச்சொல் · Noun meaning
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
இழையம் iḻaiyam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - இழையம் = திசு - குறிப்பிட்ட வேலையைச் செய்யவதற்கான செல்களாலான அமைப்பு; பலவகைகள் உள்ளன.
ஆட்டம் āṭṭam meaning
தரவு அமைப்புகளை உருவாக்குவதற்கான அடிப்படை அலகு. கோப்பில் உள்ள ஒரு ஏடு போன்றது. அதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகள் இருக்கலாம். — atom
கணினிய kaṇiṉiya meaning
கணினிகள் மற்றும் தகவல் சார்ந்த அமைப்புகளுடன் பணியாற்றும் மனிதர்களின் குழூஉச் சொற்கள் மற்றும் பிற சிறப்புச் சொற்கள் — computerese
உள்ளமை uḷḷamai meaning
1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (argum… — inline
இழைமம் iḻaimam meaning
இழைமம் போன்ற மூலப் பொருள். நீள் வடிவ இழைம வடிவ அமைப்பு. நுண்ணிய மரக்கூற்று அமைப்பு — fibre
அடக்கி aṭakki meaning
தானியக்கச் சுடர்மூட்டு அமைப்புகளிலிருந்து வானொலி இடை யீட்டினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு சாதனம் — suppressor
அறுகோணி aṟukōṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஆறு(6) எண்ணிகையில் அமைந்த கோணங்கள் உடைய அமைப்பு
இயக்கம் iyakkam பெயர்ச்சொல் · Noun meaning
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
கலிங்கு kaliṅku பெயர்ச்சொல் · Noun meaning
ஏரி போன்ற பாசன நீர்த்தேக்கம் உடைப்பு எடுக்காமல் இருப்பதற்கு, முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதி செய்யப்பட்ட, பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாக உள்ள நீர் செல்லும் அமைப்பு.
அவரையம் avaraiyam பெயர்ச்சொல் · Noun meaning
* அவரையம் (பெ) = இருபுறவெடிக்கனி - பல விதைகள், ஒரு உறைக்குள் இருக்கும் அமைப்பு ஆகும். இவற்றில் பலவகையுண்டு.
இடைவெளி iṭaiveḷi பெயர்ச்சொல் · Noun meaning
இடைவெளி (பெ)
கட்டகம் kaṭṭakam பெயர்ச்சொல் · Noun meaning
அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல் போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை.
ஆடுகளம் āṭukaḷam பெயர்ச்சொல் · Noun meaning
விளையாட்டுக் களம்/மைதானம்
எடாப்சோ eṭāpcō meaning
Association of Data Processing Service Organization என்பதன் குறும் பெயர். தரவு கையாளும் சேவை நிறுவனச் சங்கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப் பினர்கள… — ADAPSO
ஏஎஸ்எம் ēesem meaning
முறைமை மேலாண்மைச் சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர் — ASM
ஐடியாஸ் aiṭiyās meaning
சிஎம்சி இந்தியா நிறுவனம் உருவாக்கிய ஒரு இந்திய செய்தி பொதிந்திருக்கும் அமைப்பு. உலகத் தரத்திற்கு தொகுக்கும் வசதியும்,ஆவணப்படுத்தும் வசதியும் இதற்கு உண்டு. அதேவேளையில் புதிய இந்திய நிற… — ideas
ஐயோக்ஸ் aiyōks meaning
உ/வெ கட்டுப்பாட்டு அமைப்பு — Iocs
ஏடாப்சோ ēṭāpcō meaning
Association of Data Processing Service Organiza tion என்பதன் குறும் பெயர். தகவல் கையாளும் சேவை நிறுவனச் சங் கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப்பினர்க… — ADAPSO
ஆட்டோம் āṭṭōm meaning
தகவல் அமைப்பு களை உருவாக்குவதற்கான அடிப் படை அலகு. கோப்பில் உள்ள ஒரு ஏடு போன்றது. அதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் இருக்கலாம் — atom
உயிரளவை uyiraḷavai meaning
தனித்தனி உடல் அமைப்புகளை அளக்கும் அறி வியல் . சில பாதுகாப்பு முறைகள் மற் றும் தடய அறிவியல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது — biometrics
ஈத்தேன் īttēṉ meaning
வெள்ளிய நிறமாக எரிசுடர் வீசுகிற, நீரில் கரையாத, நிறவாடையற்ற நீர்க்கரியகக் கூட்டுப் பொருள் (С2Н6) — ethane
அணு உலை aṇu ulai meaning
யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுக்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் பிளவுபடுமாறு செய்து வெப்பத்தை உண்டாக்குகிற அல்லது கதிரியக்கத்தில் அணுக்களைப் பிளக்குமாறு செய்கிற ஓர் எந்திரம். ஒரு வே… — reactor