தேடல் · Search: அமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
அம் + ஐப்பு = அமைப்பு
வேறுபட்ட தகவல் வகைகளைக் கொண்ட தகவல் இனத்திரட்டுக்கு அமைப்பு என்று சி மொழியில் பெயர். ஒவ்வொரு தனித் தகவல் இனத்திற்கு உறுப்பு என்று பெயர். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்த பெயருண்டு. இது … — structures
செயலாக்க அமைப்பு, ஓடும் நிரல் தொடர்கள் உள்ளிட்ட நடப்புச் செயலாக்கம் சூழ்நிலையின் நினைவகப் பார்வை — system image
பயனாளரின் தேவைகளுக்கேற்ப வன்பொருள், மென்பொருள் அமைப்புகளை உருவாக்கும் நிறுவனம் — system house
நிலை வட்டு மற்றும் நெகிழ் வட்டு இயக்கிகள் போன்ற செயலாக்க அலகு மற்றும் சாதனங்களைக் கொண்ட கணினியின் ஒரு பகுதி. ஐபிஎம். பீசி ஏற்புடைய அமைப்பு அலகில் நுண் செயலக சிப்பு, ரோம், ரேம் மற்றும் … — system unit
அமல்படுத்தப்படும் ஒரு கணினி அமைப்பின் பயன் மற்றும் மேம்பாட்டுக்கான சேவைகள் மற்றும் பொருள்களைத் தொடர்ந்து வழங்குதல் — system support
கணினி அமைப்புகள், துணை அமைப்புகள், கணினியின் பாகங்கள் ஆகியவைகளை குறிப்பிட்ட சூழ்நிலையில் கண்டறிந்து 'systemic view' என்றும் கூறப்படும் — system context
நுண்கணினியின் முதன்மை மின்சுற்றுப் பலகை. தாய்ப்பலகை, பின் தளம் (mother board, back plane) என்றும் அழைக்கப்படும் — system board
ஒரு வணிக அமைப்பை நிறுவவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஏற்றதா என்பதை முடிவு செய்யும் ஆய்வு — systems study
அமைப்பு நூலகத்தில் உள்ள நிரல் தொடர்களைக் கண்டறியவும் கணினி அமைப்பின் உள் சேமிப்பகத்தில் அதை ஏற்றவும் பயன்படும் மேற்பார்வை நிரல்தொடர் — system loader
குழாயில் நீர்ப்பின்னோக்கிப் பாயாதவாறு தானாகவே அடைத்துக் கொள்கிற ஒரு வகை ஓரதர் — check valve
அமைப்பு மென்பொருளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட வட்டுப் பெட்டி அல்லது வட்டு இயக்கி. இதில் செயலாக்க அமைப்பு சேர்ப்பிகள், தொகுப்புகள் மற்றும் பிற பயன்பாடு கட்டுப்பாடு நிரல் தொடர்கள் அடங்கி உள்ளன. … — system disk
system tanks, The irrigation structures receiving water directly fromriver canals or dams for supplying water to the fi…
வன்பொருள் அல்லது மென்பொருள் செயல்படாமை. செயலாக்க அமைப்பின் சிக்கலுடன் சேர்ந்த சிக்கலை இது குறிப்பிடலாம் — system failure
Texture
அலுவலகப்பணிகளைப் பகுத்துக் கணிப்பொறி வாயிலாக நடைமுறையாக்கல் — systems analysis
ஒரு அமைப்பின் வசதிக்காகப் பயன்படுத்தும் ஒரு நபர், சாதனம் அல்லது ஒரு அமைப்பு — system user
மெக்கன்டோஷில் உள்ள ஃபோல்டர். இதில் சிஸ்டம், ஃபைன்டர், மல்டி ஃபைன்டர், அச்சக இயக்கிகளின் எழுத்துகள், மேசை துணைப் பொருள்கள், ஐ என் ஐ டி-க்கள் மற்றும் சிடேவ்ஸ் (cdeus) ஆகியவை உண்டு — system folder
அணுக்களின் வடிவமைப்பில் மாறுதல் ஏற்படுதல்; வேதிப்பண்புப் பொருளில் மாற்றம் எதுவும் ஏற்படாமல் அதன் அமைப்பில் மட்டும் மாற்றம் அடையும் தன்மை — allomorphism
(தரவுத் தள நிர்வாக மொழி களில் ஒன்று). தரவுத் தளத்தின் கட்டமைப்பினை வரையறுப்பதற்காக தரவுத் தள நிருவாகியினால் பயன்படுத்தப்படும் உயர்நிலைக் கணினி மொழி — schema
வரைபடத்தின் வகைகளில் ஒன்று — system chart
சோதனைக்காக ஒரு முழு கணினி அமைப்பினை ஓட்டுதல் — system test
Ability, organising
கணினியில் உள்ள அனைத்து மின்சுற்றுகளையும் இயக்கும் அடிப்படை துடிப்பினை வழங்குகின்ற படிகம். இதில் 8253 நேரம் காட்டும் சிப்புவும் அடக்கம் — system clock