அமைப்பு அலகு
amaippu alaku
பொருள்கள் · Senses
1.
நிலை வட்டு மற்றும் நெகிழ் வட்டு இயக்கிகள் போன்ற செயலாக்க அலகு மற்றும் சாதனங்களைக் கொண்ட கணினியின் ஒரு பகுதி. ஐபிஎம். பீசி ஏற்புடைய அமைப்பு அலகில் நுண் செயலக சிப்பு, ரோம், ரேம் மற்றும் உள்ளீடு/வெளியீடு வழித்தடம் ஆகியவை இருக்கும். ஒன்று, இரண்டு அல்லது பல தட்டு இயக்கிகளும், வெளிப்புறப் பொருள்களைச் சேர்ப்பதற்கான விரிவாக்கப் பகுதிகளும் அதில் இருக்கலாம்
— system unit
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v87enxj7/
தமிழ்“அமைப்பு அலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v87enxj7/APA
Oliyon Research. (2026). அமைப்பு அலகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v87enxj7/MLA
"அமைப்பு அலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v87enxj7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment