கலிங்கு

kaliṅku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏரி போன்ற பாசன நீர்த்தேக்கம் உடைப்பு எடுக்காமல் இருப்பதற்கு, முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதி செய்யப்பட்ட, பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாக உள்ள நீர் செல்லும் அமைப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலிங்கு)
2.
ஏரி மதகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலிங்கு)
3.
வாட்கண் கலிங்குக டிறந்த (சீவக. 2476).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலிங்கு)
4.
நீர்வழியும் அணைக்கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலிங்கு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cnxwudn7/

தமிழ்
“கலிங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cnxwudn7/
APA
Oliyon Research. (2026). கலிங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cnxwudn7/
MLA
"கலிங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cnxwudn7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment