எடாப்சோ

eṭāpcō
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Association of Data Processing Service Organization என்பதன் குறும் பெயர். தரவு கையாளும் சேவை நிறுவனச் சங்கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப் பினர்களின் பெயர்களை அகர வரிசையில் தொகுப்பாக வெளியிடுகிறது — ADAPSO
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w45shjev/

தமிழ்
“எடாப்சோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w45shjev/
APA
Oliyon Research. (2026). எடாப்சோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w45shjev/
MLA
"எடாப்சோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w45shjev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment