இயக்கம்

iyakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயக்கம்)
2.
இந்த இயக்கம், ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு பாடுபடுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயக்கம்)
3.
வழி, போதல், நடமாடுதல், மலசலங்கள், குறிப்பு, வடதிசை
4.
உலகில் இயங்கி வருதல், (குறள் 1020).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 56)
5.
1. அசைவிளை உண்டாக்குதல், 2. தூண் டல்களை உண்டாக்கிப் பரப்புகிற நரம்பு அமைவு — motor
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 701)
6.
(பார்க்க: நீர்ம இயக்கம்.) — hydraulic drive
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 351)
7.
ஒரு பொருள் இயங்கி நிலை மாற்றம் பெறுதல் — motion
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 440)
8.
1. விலங்கில் ஏற்படும் இடநகர்ச்சி 2.தொண்டு, கட்சி சார்ந்த அமைப்பு (ப.து) — movement
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 279)
9.
முறையாக அமைந்த செயல். கவனமாகத் திட்டமிட்டு உரிய குறிக்கோள்களை அடைதல். பொதுவாக,இது விளம்பரம், விற்பனை,பொதுத் தொடர்புகள்,சந்தை வாணிபம் முதலியவற்றில் அமையும் — campaigin
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 34)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zf4mvt7/

தமிழ்
“இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zf4mvt7/
APA
Oliyon Research. (2026). இயக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7zf4mvt7/
MLA
"இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zf4mvt7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment