இயக்கம்
iyakkam
பொருள்கள் · Senses
1.
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
2.
இந்த இயக்கம், ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு பாடுபடுகிறது.
3.
வழி, போதல், நடமாடுதல், மலசலங்கள், குறிப்பு, வடதிசை
4.
உலகில் இயங்கி வருதல், (குறள் 1020).
5.
1. அசைவிளை உண்டாக்குதல், 2. தூண் டல்களை உண்டாக்கிப் பரப்புகிற நரம்பு அமைவு
— motor
6.
(பார்க்க: நீர்ம இயக்கம்.)
— hydraulic drive
7.
ஒரு பொருள் இயங்கி நிலை மாற்றம் பெறுதல்
— motion
8.
1. விலங்கில் ஏற்படும் இடநகர்ச்சி 2.தொண்டு, கட்சி சார்ந்த அமைப்பு (ப.து)
— movement
9.
முறையாக அமைந்த செயல். கவனமாகத் திட்டமிட்டு உரிய குறிக்கோள்களை அடைதல். பொதுவாக,இது விளம்பரம், விற்பனை,பொதுத் தொடர்புகள்,சந்தை வாணிபம் முதலியவற்றில் அமையும்
— campaigin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zf4mvt7/
தமிழ்“இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zf4mvt7/APA
Oliyon Research. (2026). இயக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7zf4mvt7/MLA
"இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zf4mvt7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment