ஈத்தேன்

īttēṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெள்ளிய நிறமாக எரிசுடர் வீசுகிற, நீரில் கரையாத, நிறவாடையற்ற நீர்க்கரியகக் கூட்டுப் பொருள் (С2Н6) — ethane
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 262)
2.
மீத்தேன் வரிசை அய்டிரோகார்பன் மூலக்கூறு அமைப்பு — ethane - C2H6
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hn3u95ds/

தமிழ்
“ஈத்தேன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hn3u95ds/
APA
Oliyon Research. (2026). ஈத்தேன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hn3u95ds/
MLA
"ஈத்தேன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hn3u95ds/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment