தேடல் · Search: விசைப் பலகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

145 இல் 101–125 · 101–125 of 145

ஆப்பிள் ஏடீபி மற்றும் நீட்டித்த விசைப் பலகைகளில் மெக்கின்டோஷ் II கணினிகளை இயக்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசை. இடப்புறம் நோக்கிய முக்கோணக் குறி இடப்பட்டிருக்கும். மின்சார நிகழ்/அகல்… — power-on key
கணினி, விசைப் பலகை உட்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தரவுவைப் பதிவு செய்வது அல்லது எந்த நடவடிக்கையினை மேற்கொள்வது எ… — prompt
தமிழும் இணையமும் tamiḻum iṇaiyamum meaning
இந்திய மொழிகளில் முதன்முதலில் இணையத்தில் அறிமுகமாகியது தமிழாகும். தமிழ்ச் சொல் முறையாக்க மென்பொருள் 1978 வாக்கில் தொடங்கியது. எல்லாத் தமிழ் எழுத்துகளையும் விசைப் பலகையில் அடக்கலாம். மி… — Tamil and Internet
ஒரு கணிப்பொறியின் வன்பொருள் அலகுகளின் வேலைகளைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். test run - ஆய்வு ஓட்டம் : ஒரு குறிப்பிட்ட நிகழ்நிரல் சரியாக இயங்குகின்றதா என்றும் பார்க்கும் ஆய்வு. … — test programme
டாஸ் (DOS) 3. 3 மற்றும் அதன் பின் வந்த பதிப்புகளில் வருவது. பல்வேறு அந்நிய மொழி எழுத்துகளுக்கான விசைப் பலகைகளை அமைக்க உதவும் பட்டியல் — code page
மாற்றம் செய் விசை māṟṟam cey vicai meaning
விசைப் பலகையிலுள்ள ஒரு விசை; அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும் — modifier key
விசைப் பலகையில் உள்ள ஒரு சிறப்புக் குறியீடு — back slash
பயாஸ் தகவல் பகுதி payās takaval pakuti meaning
00404: 0000- வில் துவங்கும் நினை வகத்தின் பகுதி. இங்குதான் பயாஸ் நிலை பற்றிய தகவலையும் விசைப் பலகையின் இடைநிலை நினைவகத் தையும் வைத்திருக்கிறது — BIOS data area
00404 : 0000-வில் தொடங்கும் நினைவகத்தின் பகுதி. இங்கு தான் பயாஸ்நிலை பற்றிய தரவுவையும் விசைப் பலகையின் இடைநிலை நினைவகத்தையும் வைத்திருக்கிறது — Bios data area
1. ஒரு குறிப்பிட்ட தரவுத் தொகுதியை, இயக்க முறைமையோ, ஒர் நிரலாக்கத் தொடரோ பயன்படுத்திக் கொள்ளத் தயாராகும் நேரம் வரை, கணினி நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் … — buffer storage
கேஎஸ். ஆர் முனையம் kēes. ār muṉaiyam meaning
விசைப்பலகை அனுப்புதல்/பெறுதல் முனையம் (Keyboard Send/Receive Terminal) என்பதன் குறும்பெயர். இந்த முனையம் விசைப் பலகையிலிருந்து மட்டுமே உள்ளீட்டை ஏற்கும். விசைப் பலகையின் உள்ளீட்டையு… — KSR terminal
சுருள் பூட்டு விசை curuḷ pūṭṭu vicai meaning
ஐபிஎம் பீசி/எக்ஸ்டீ மற்றும் ஏடீ ஒத்தியல்பு விசைப்பலகை களில் எண்விசைத் திண்டின் மேல்வரிசையில் அமைந்திருக்கும். திரைக்காட்சி மேலும் கீழும் பக்கவாட்டிலும் சுருளும் தன்மைகளைக் கட்டுப் படுத்தும். … — scroll lock key
சொல் செயலாக்கம் மற்றும் தரவு நுழைவில், விசைப் பலகை மூலம் தட்டச்சு செய்யப்படும் விசைகள் ஒன்றின் மேலே எழுதினாலோ அல்லது அப்போதைய சுட்டி இருப் பிடத்தினை மாற்றினாலோ இந்நிலை ஏற்படும் — typeover mode
விசைப் பலகைச் சாதனத்தைக் கணினி ஒன்றில், தரவுகளைப் பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில் பயன்படுத்துகிறவர். அவர் பெரும்பாலும் கணினியை இயக்கும் குழுவில் ஒரு உறுப் பினராக இருப்பார். கணினி முறைய… — data entry operator
வரைகலை கருவக முறைமை varaikalai karuvaka muṟaimai meaning
வரைகலை உருவங்களை வடிவமைக்க,கையாள,சேமிக்க,பரிமாறிக்கொள்ள, அன்சி(ANSI)மற்றும் ஐஎஸ்ஓ(ISO)அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ள கணினி வரைகலைத் தர வரையறை.வன்பொருள் நிலையில் இவை செயல்படுத்தப்படுவத… — Graphical Kernel System
எண்பகுதி பூட்டுவிசை eṇpakuti pūṭṭuvicai meaning
நிலைமாற்று விசை. நிகழ்த்தும்போது (turned on) விசைப் பலகையிலுள்ள எண்பகுதியை செயல்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. அதன்பின் எண் விசைகளை ஒரு கணிப்பான் (Calculator) பாணியில் தகவல் உள்ளீட… — Numeric Lock Key
சில விசைப் பலகைகளின் பண்புப் படி சில விசைகளை அழுத்தினால் அவற்றின் செயல்கள் தானியக்க முறையில் மீண்டும் செய்யப்படு கின்றன — auto - repeat
தொலைபேசித் தொடர்பாளரின் கவனத்தைக் கவர்வதற்காக தொலைபேசி,விசைப் பலகைகளில் பயன்படுத்தப்படும் வெண்சுடர் விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு சாதனம் — lamp adapter
உட்பாட்டுச் சாதனங்கள் uṭpāṭṭuc cātaṉaṅkaḷ meaning
மனிதர்கள் கையாளக்கூடிய சாதனங்களிலிருந்து மத்திய செயலகப் பகுதிக்கு தகவல்களைத் தரக் கூடிய கருவி. எடுத்துக்காட்டு : அட்டை வாசிப்பி, நாடாப் பதிவு, விசைப் பலகை முனையம், மின்காந்த நாடாப் … — Input device
மணிக்கட்டு தங்குமிடம் maṇikkaṭṭu taṅkumiṭam meaning
தட்டச்சு செய்பவர்கள் தங்களது கை மணிக்கட்டினை உயர்த்தி விசைப் பலகை அளவுக்கு வைத்துக் கொள்ளும் மேடை — wrist rest
விண்டோசில் இயங்கும் மைக்ரோ சாஃப்ட்வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஓர் ஆவணத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்… — auto correct
தானியங்கு மீள் செயற்பாடு : சில விசைப் பலகைகளின் பண்புப்படி சில விசைகளை அழுத்தினால் அவற்றின் செயல்கள் தானியங்கு முறையில் மீண்டும் செய்யப்படுகின்றன — auto - repeat
தரவு செயலாக்க இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளவர். control code : கட்டுப் பாடு குறிமுறை : அச்சிடலில், தரவு பரிமாற்றத்தில், திரைக்காட்சி களில் ஒரு… — control clerk
ஆகஸ்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட விசைப்பலகை. அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்து களை விசைப்பலகையில் நடுவில் வைத்து வலுவான விரல்களால் அடிக்கச் செய்வதன் மூலம் பிழைகளைக் குறைத்து வேகத்தையும் வ… — Dvorak keyboard
தொடர் தட்டச்சுத் திறன் toṭar taṭṭaccut tiṟaṉ meaning
விசைப் பலகையில் தட்டச்சு செய்யும் விசையழுத்தங்களை இடை நிலை நினைவகத்தில் (Buffer Memory) சேமித்து வைத்துப் பிறகு திரையில் காட்டும் திறனுள்ள ஒரு கணினி நிரல். பயனாளர் வேகமாகத் தட்டச்சு… — type-ahead capability